“ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் தயாரிப்பில், எஸ். பாண்டி இயக்கத்தில், சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராபர்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் “ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளர் கவிதா எஸ், இயக்குனர் எஸ். பாண்டி, நாயகன் சத்யா, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள “மெட்ரோ” படத்தின் இயக்குநர் ஆனந்த … Continue reading “ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !